Home Events ComingSoon OtherEmirates TamilClass Register
Aboutus
Article 2008   Article 2009

 

தமிழ் மகளீர் வட்டம் அபுதாபி

அமீரகத் தலைநகர் அபுதாபியில் தமிழ் மக்களுக்காக சேவை செய்து வரும் அமைப்பு தமிழ் மகளீர் வட்டம்.பெண்களால் என்ன செய்ய முடியும்? என்று கேட்பவர்கள் மத்தியில் பெண்களால் வீட்டிக்கு மட்டும் அன்றி தமிழ் சமுதாயத்திற்கே சேவை செய்ய முடியும் என்று நிருபித்து வருகிறோம். பெண்களின் ஆற்றலை மாகச் சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அணி என்று கூறினால் அது மிகையாகாது.

அக்டோபர் 18ம் தேதி 2001 ஆம் ஆண்டு திருமதி.மீனா வெங்கடேஷ் பதினைந்து பெண்கள் ஒன்று சேர்ந்து இந்த மகளீர் வட்டத்தை ஆரம்பித்தார்கள். வீட்டு வேலைகளை மட்டுமே செய்து கொண்டிருக்கும் பெண்கள் வெளி உலகத்தை காண வேண்டும். தங்களின் திறமைகளை வெளிபடுத்த வேண்டும். தங்களுக்கு தெரியாத நல்ல விஷயங்களை பிறரிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும். தங்களால் முயன்ற சேவைகளை தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தன இந்த மகளீர்வட்டம் ஆரம்பமானது. இன்று படிப்படியாக வளர்ந்து அபுதாபியில் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.

அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளியில் தங்களின் திறமைகளை காண்பிக்க வாய்ப்பு கிடைப்பது அரிது.அதனால் குழந்தைகளுக்கு விருப்பமான வினாடிவினா, பாட்டு,நடனம,இசையை வெளிபடுத்த நிகழ்ச்சிகளை அமைத்து கொடுக்கிறோம்.குடும்பத்தினர் அனைவரும் மகிழும் படி பொங்கல் விழா, ரம்ஜான் பண்டிகை, சுற்றுலா மற்றும் ஆண்டு விழாவை வருடந்தோறும் மிகச்சிறப்பாக நடத்தி வருகிறோம்.
குழந்தைகள், பெண்களுக்காகமட்டுமின்றி, ஆண்களின் திறமைகளுக்கும் மதிப்புக் கொடுத்து கதை,கட்டுரை,கவிதைகள் போட்டியும்,இயல் இசை நாதத்தில் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தான் வருகிறோம்.

தமிழ் மகளீர் வட்டம் இலாப அமைப்பில் செயபடாது சேவை ஒன்றையே குறிகோளாக கொண்டு ஆற்றிவரும் பணிகள்:-
குஜாத்தில் ஏற்பட்ட பூகம்பம் சமயத்தில் தமிழ் மக்கி செய்த உதவிகள் அனைத்தும் I.S.C மூலமாக நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் ஏற்பட்ட 'சுனாமி' கொடூரத்தில் பாதிக்கபட்டவர்களுக்காக, நிதி திரட்டி, தமிழ் நாடு முதலைமைச்சர் நிதிக்கு அனுப்பிவைக்கபட்டது.

நாலாவது ஆண்டு விழா 23.12.2005 அன்று அபுதாபி கலாசார வளாகத்தில் நடைபெற்றது. அன்று தமிழ் மகளீர் வட்டத்தின் இணையத்தளம் www.tamilladiescircle.com Mr.Sailas Thangal அவர்களால் திறக்கப்பட்டது.

மகளீர் செய்த நிகழ்ச்சிகள் மற்றும் தற்போதைய நிகழ்ச்சிகளும் வெளியாகி வருகிறது.

எங்களது வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கும் தமிழ் மக்களுக்கும் மற்றும் விளம்பரதாரர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தருவித்து கொள்கிறோம்.

தமிழ் நாட்டில் இயங்கிவரும் அனாதை இல்லங்களுக்கு வருடந்தோறும் தங்களால் இயன்ற உதவியை செய்யவேண்டும் என்பது அங்கத்தினர்கள் அனைவரது விருப்பமாகும் அதன்படி ஒவ்வொரு வருடமும் தமிழ் நாட்டில் ,ஒரு அனாதை இல்லங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையானவற்றை ( Service to Humanity) செய்துவருகிறோம்.இதற்க்கு தமிழ் மக்களாகிய அனைவரது ஒத்துழைப்பும் எங்களுக்கு தேவை.

கடல் கடந்து வாழும் நம் குழைந்தைகள் மண் வாசனையுடம், தமிழ் மனம் மறக்காமல் இருக்க தமிழ் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். ஆங்கில நர்சரி பாடல்களுக்கு மத்தியில் நம் குழந்தைகள், தங்களது கொஞ்சும் தமிழில் திருக்குறள் ஆத்திசுடி பாரதியார் பாடல்கள் நீதிக்கதைகள் சொல்வதைக் கேட்பதில் மனதிற்குள் ஆனந்தம் மற்றும் ஆத்மதிருப்தி. சனிக்கிழமை (காலை 10 முதல் 12 மணி வரை) தமிழ் வகுப்பு (ISC) Indian Social & Cultural Center இல் நடைபெற்றுவருகிறது.

குழந்தைகள் மட்டும் ஒன்றாக கூடி, குதூகலிக்க, கொண்டாட விளையாட்டுகள், ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், யோகா மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக வருடத்திற்கு 3 முறை (Children Gathering) நடத்தி வருகிறோம்.

நம் வாழ்வில் நாமும் எதாவது சதிக வேண்டும் என்று நினைக்கும் பெண்களே! நம்மாலும் நாலு பேருக்காவது உதவ முடியம் என்ற தன்னம்பிக்கை உள்ள பெண்களே!
நாம் வாழும் வாழ்கை நமக்காக மட்டும் அல்ல, பிறர்க்காகவும் தன் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்திட, உழைத்திட, எங்களுடன் சேர்ந்து, நீங்களும் வளர மனமார வரவேற்கிறோம்.

"வாழ்க தமிழ் குடும்பங்களின் புகழ்! "
"வளர்க பெண்களின் சாதனைகள்!"

 

TAMIL LADIES CIRCLE - ABU DHABI - A PROFILE

With a view to enhance the spirit of Unity and chanalize the talents of Tamil ladies, TLC was formed on October 18th 2001 in Abu Dhabi, by Founder President Mrs.Meena Venkatesh.She developed a team of enterprising ladies from the Southern Indian state of TamilNadu, which is known for its rich history and cultural legacy,Now we are proud to announce that TLC, comprises of over 1500 Tamil families and has successfully completed 9 years of relentless service to not only the Tamil community but also to the wide spectrum of Indians in AbuDhabi.

TLC Committee Members are

Mrs.Latha Kalaiselvan, Mrs Shenbhagavalli Vasu, Mrs Banu subramaniyam, Mrs Sudha Muralim, Mrs.Viji Baski, Ms.Mallika and Mrs.Priya Mahesh.

We have taken the initiative to march ahead and promote social, cultural, educational and humanity service.

TLC does not charge any monthly or yearly fees.Tamil Ladies Circle membership is FREE for all Tamilians in Abu Dhabi.

The motto of TLC is enlisted below:

  1. To render social service on a Non Profit basis, bring a meaningful sense of service and pride to our Motherland.
  2. To illustrate the rich culture and art of INDIA in the U.A.E.
  3. To organise commuty welfare projects individually and in collaboration with the co-operation of other Associations.

From a humble beginning, the meetings were conducted at the residences of the members who shared the responsibility by turns.How ever with the increase in the strength.TLC felt the necessity to conduct sessions in a more formal/ organised setting. Cultural Foundation, Abu Dhabi was kind enough to register us and offer its premises " The DELMA CORNER" to TLC for the monthly sessions, this noble gesture from the Cultural Foundation gave TLC not only a solid platform but also, recognition among the residents of ABU DHABI.

Achievements so far:

  • TLC has been instrumental in teaching Tamil as mother tongue and started Tamil classes on 5/12/2001 and award certificates to the students on completion of two years.
  • From 2001 onwards we are conducting Tamil classes for children above 6yrs to 12yrs at India Social Cemter to promote Mother tongue.
  • Active participation of Tamil children at the India Pavilion DSF events (GLOBAL VILLAGE , Dubai.)
  • Rendered financial assistance to deserving and needy students to pursue Highter Education.TLC also helps Indian worker community for free medical checkup and welfare.
  • Invited "Manorama" a veteran Tamil actress whose name has figured in GUINESS BOOK OF RECORDS for the 3rd ANNUAL DAY function.on 30th December 2004 at the Abu Dhabi Cultural Foundation.
  • TLC donated generously to the Chief Minister's Tsunami Relief Fund on 30th Dec 2004.
  • TLC donated cash amount on 23rd December 2005 to "NIVEDAN TRUST" organisation based in chennai which manages an institution which not only takes care of them during the day but also imparts basic primary education to the street urchin and the orphans.
  • Mr.Sailas Thangal first secretary Embassy of India inaugrated the TLC website during the occasion of 4th ANNUAL DAY on 23rd December 2005 at the AbuDhabi cultural Foundation.
  • The grand cultural evening was highlighted by thrilling performance on stage by Renounced folk singer Mrs.Paravai muniamma and Mrs.Satya a popular T.V.Artist on 23rd December 2005
  • TLC donated cash amount on 29th December 2006 to "SMYRNA CHARITABLE TRUST" based in chennai.Orphanage like deaf ,dumb,lame and physically disabled children.
  • Mr,Srinivas Rao frist secretary Embassy of India was the chief guest for the 5th Annnual Day Celebration.
  • Popular Cinema, TV artist "Mrs.Nalini" gave live performance on stage during our 5th Annual Day on 29th December 2006.
  • TLC committer members joined with the INDIAN EMBASSY and carried out volunteer services to assist the AMMESTY SEEKERS in Processing the documentation for our passes.
  • Mr.R K Singh First Secretary Indian Embassy has presided our 6th Annual day function and also addressed the audience. During the cultural evening .Mrs.R.K.Singh innaugrated the function by Lighting the Lamp.
  • TLC invited popular SUN TV comedy artist " Erode Mahesh,Kovai Guna and Kovai Ramesh" They gave live performance on stage during our 6th Annual day on 16th November 2007 at "NATIONAL THEATER" Abu Dhabi.
  • TLC donated Cash amount on 16th November 2007 to " Suddha Sanmarrgha Sutshuma Sidhar Illam " Viralimalai (TRICHY) This Charty Trust support 40 orphans and 5 elderly people by providing them food, clothing, education & shelter.
  • TLC not only donated to INDIA but also donated Cash amount on 16th November 2007 to "RED CRESENT" in Abu Dhabi.
  • TLC conducted 7th year Annual Day function and "Service to Humanity" programme on 23rd Januray 2009 at National Theater Abu Dhabi.The sponsor's contrbution was donated to Al Noor Training center for the Special Need Children in DUBAI.
  • Chief Guest -Mr.Achal K. Sharma Embassy of India
  • Guest of Honour - Mrs.Isphana Al Khatib Director , Al Noor Center Dubai.
  • Special guest - Sayed Abdul Cader, chairman ,Techno Park.
  • The Dignitaries had presided our 7th Annual Day function and also addressed the audience,
  • Laughter show by SUN TV Fame " Erode Mahesh and Musical Evening by Renowned Play back Singers Mrs.Malathi lakshman, Mr.Manika Vinayagam.
  • Performance by Children of Al Noor Center Dubai & Dances by Talented Children of Abu Dhabi.
  • TLC conducted 8th year Annual day function and "Chariry Thru Event" programme on 18th December 2009 at India Social & Cultural Center (ISC) Abu Dhabi.The sponsor's contribution was donated to Lucia Society for Blind and Disabled in Tuticorin,TamilNadu.
  • Chief Guest:Dr.K.Ellangovan Counsellor Embassy of India.
  • Guest of Honour: DR.B.R.Shetty MD NMC Group.
  • Special Guest Mr.G.Radhakrishnan,Power Economy,Abu Dhabi.
  • Indian Guest Performance by: Professor & Kalamamani Dr,Vijayalakshmi & Dr.Navaneetha Krishanan,
  • Bharathanatyam Classical Dance Ballet " Nindita Naayika. Kaikeyi" By Mrs.Meera Srikanth.
  • TLC conducted 9th ANNUAL DAY celebration and "Serive to Humanity" programme on 24th December 2010 at India Socal & Cultural center (ISC) Abu Dhabi.
  • The Sponsor's contribution and the raffle amount was donated to " The United Educational and Social Trust " Coimbatore - Tamil Nadu.
  • Chief Guest :Smt.Sumathy Vasudev, Second Secretary,Education & Information.Embassy of INDIA.
  • Special Guest : Mr.J.R.Jawaharlal, Pricipal ICK School, Al Gharbia Madinat Zayed, Abu Dhabi.
  • Performance : "Puppet Show " by "Kalaimamani" severaja & Group.
  • Comedy show by Sun TV fame comedy artists.( Erode Mahesh , Ra Ra Prabhu and Kovai Jagan.
  • Our Media Partner: Makkal TV ,Tamilnadu ,INDIA.
  • Makkal TV, represented by Mr,Sivasubramanian & Anchor Revathy.
  • Dance performed by Groups from Dubai and Abu Dhabi.
  • The annual day programme was telecasted in Makkal TV as " Vanakkam Valaikuda" during Pongal.
  • Tamil Class students program telecasted on "Poo pookum osai" in Makkal TV during Pongal.
  • Live Pongal festival shown in Makkal TV as "Pongal in Gulf".
  • Young achievers and famous personality's Interview telecasted in Makkal TV.
  • FOR PHOTOS PLEASE VISIT OUR WEBSITE : WWW.TAMILLADIESCIRCLE.COM

We are extremely grateful to all our sponsors, well wishers and Volunteers who are willingly supporting us in our Endeavours.

 
 
Main Sponsor
UAE Exchange
Co – Sponsor
Musandam Group
Liwa Stores
EMKE Groups
WesternUnion
Oman Insurance
Support Sponsor
D I C O
Noble Marine
Al Kabeer
Wisdom InstituteSpring Water
Malabar Gold
Ajantha Jewellers
Brain o Brain
Krishna Sweets
Bank of Baroda
Maha Travels
Cettinad Restaurant
Meena Technical parts
Rajab Cargo
Al Haseena
Black Tulip
Gift Sponsor
Jet Airways
Jashanmal
K M Trading
Times N Chimes
Product Sponsor
Al Marai
Romana water
Ali Tea
mcvities biscuits
Hospitality Partners
Seven star rent a car
Swagath Restaurant
Royal Rajasthan Restaurant
Golden Crown Restaurant
Anjappar Restaurant
Media Partner
Tamilan TV
Hello 89.5 FM