<%@LANGUAGE="JAVASCRIPT" CODEPAGE="1252"%> Coming Events
Home Events ComingSoon OtherEmirates TamilClass Register
Aboutus

MONTHLY PROGRAMME

 

 

Click here...TLC..Drawing Competition on 1/5/2009
அபுதாபி தமிழ் மகளிர் வட்டம் நடத்தும் நடனப் போட்டி - 01/05/09
அபுதாபி தமிழ் மகளிர் வட்டம் நடத்தும் நடனப் போட்டி

அபுதாபி தமிழ் மகளிர் வட்டம் அமீரக வாழ் இந்தியர் மற்றும் தமிழர்களுக்காக நடனப் போட்டியினை எதிர்வரும் மே மாதம் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அபுதாபி இந்தியன் சோஷியல் செண்டரில் காலை 10 மணி முதல் நணபகல் 2 மணி வரை நடைபெற இருக்கிறது

அபுதாபி தமிழ் மகளிர் வட்டம் கடந்த எட்டு வருடங்களாக கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சிக்கு பொதுமக்களிடம் ஏற்பட்ட வரவேற்பினைத் தொடர்ந்து இவ்வாண்டும் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அமீரக வாழ் இந்தியர் மற்றும் தமிழர்களுக்காக தனித்தனி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் tlc_abudhabi@yahoo.co.in மற்றும் contact@tamilladiescircle.com , ஆகிய மின்னஞ்சல்களில் பதிவு செய்யலாம். தமிழ்லேடிஸ்சர்க்கிள்.காம் இணையத்தளம் மூலமும் விபரம் பெறலாம். www.tamilladiescircle.com
 
Dear Members,

We are happy to announce that the 6th batch of “ Tamil Class” for children age group 6 to 13 years is commencing at India Social Centre - Abu Dhabi.

From : 7th March 2009

Timing : 10 Am to 12 Noon (every Saturday)

Person to conduct : Mallika 02- 6349693

Mail to : contact@tamilladiescircle.com OR tlc_abudhabi@yahoo.co.in

Note : Parents must accompany the children on the first day of the class.

Transportation facilities also available

Best regards,

Tamil Ladies Circle